Learn Tamil grammar

தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கான தகவல் களஞ்சியம் .. நல்லதமிழ் இணையதளம்.

பண்டைய (சங்க கால) இலக்கியங்களை வாசிப்பதற்கும் அதன் பொருளை உணர்வதற்கும் உதவுகின்ற வகையிலான பாடங்களை எளிய மொழியில் எடுத்துரைக்கின்றது.

சங்க இலக்கியப் பாடல்கள் வழியாகத் தமிழர் அறிவியலையும், தமிழ் நிலப்பரப்பினையும், இயற்கையையும், தமிழ் மொழியின் அழகியலையும், தமிழர்தம் வாழ்வியலையும் அறிந்துகொள்ள உதவும் இணைய வழித் தளமே நல்லதமிழ்

தொல்காப்பியம் நன்னூல் வீரசோழியம் நேமிநாதம் ஆகிய இலக்கிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு தற்காலச் சூழலுக்கும் ஏற்ற வகையில் அனைவருக்குமான இலக்கணப் பாடங்களை இணையத்தில் வழங்கி வருகிறது நல்லதமிழ்.

பள்ளி மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவருக்குமான தமிழ் இலக்கண இலக்கியத் தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது நல்லதமிழ். இணைய வழியில் தமிழ்க்கல்வி என்பதே நல்லதமிழின் இலக்கு

# இணைய வழித் தமிழ்க்கல்வி

A place to learn the nuances of Tamil grammar and comprehend the aesthetics of Tamil Literature.
Learn Tamil with nallatamil
Comprehensive e-learning platform for Tamil Language

Tamil is one of the oldest surviving languages in the world. Tamil has a plethora of great old literature dating back more than 2500+ years. The aesthetics of such a beautiful language can be easily understood by learning its grammar. Nallatamil portal is a place to learn Tamil grammar easily. Learning Tamil literature and grammar has been made easily. From school going students to research scholars in Tamil, you have got something very interesting about Tamil. Tamil literature speaks about science, nature, love and valor of the Tamil people. It also recommends and reviews the contemporary Tamil literature for all. We at Nallatamil encourage people willing to learn Tamil by providing the plethora of resources it has in its repository.

Nallatamil also provides detailed video tutorials on Tamil grammar and literature YOUTUBE.

Please do follow # Nallatamil @ TWITTER FACEBOOK INSTAGRAM

View Nallatamil BLOGS at nallatamil.com

If you have any queries please do contact us here or write to us on support@nallatamil.com

பதினெண்மேற்கணக்கு நூல்கள்

  • எட்டுத்தொகை

குறுந்தொகை

நற்றிணை

அகநானூறு

ஐங்குறுநூறு

கலித்தொகை

பரிபாடல்

புறநானூறு

பதிற்றுப்பத்து  

  • பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 

திருக்குறள் நாலடியார் நான்மணிக்கடிகை இன்னா நாற்பது இனியவை நாற்பது கார் நாற்பது களவழி நாற்பது ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணைமொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது திரிகடுகம் ஆசாரக் கோவை பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் கைந்நிலை முதுமொழிக்காஞ்சி ஏலாதி

இலக்கண நூல்கள்

தொல்காப்பியம் நன்னூல் நேமிநாதம் வீரசோழியம்

ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டலகேசி வளையாபதி சீவக சிந்தாமணி 

learn tamil grammar with nallatamil

error:
Scroll to Top