திருக்குறள் 43 : தென்புலத்தார் தெய்வம்

திருக்குறள் 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை ..

~ தென்னாட்டவருக்குக் கடவுள் என்பது விருந்தினரைப் போற்றி வரவேற்கும் இல்வாழ்க்கையே ஆகும். அது ஐம்புலன்களையும் அடக்கித் துறவறம் கொண்டு கடவுளை அடைவதை விடவும் தலையானது ..

பால் : அறத்துப்பால் அதிகாரம் : இல்வாழ்க்கை

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Thirukkural 43

error:
Scroll to Top