திருக்குறள் 1087 : கடாஅக் களிறு

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

~ திருக்குறள் 1087:

போருக்கு முன் சினம்கொள்ளாமல் அமைதியாய் நின்றிருக்கும் யானை அணிந்துள்ள முகப்படாம் போலப் பெண்களின் கொங்கைகள் மீதான மேலாடை அச்சமூட்டுகிறது ..

தகையணங்குறுத்தல்: தக்க அழகுடைப் பெண் கண்டு உள்ளம் நடுங்குதல்

பால் : இன்பத்துப்பால் அதிகாரம் : தகையணங்குறுத்தல்

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. Thirukkural 1087 – திருக்குறள் 1087

error:
Scroll to Top